3/25/2013

நம் போட்டோ பேனர்களில் வேண்டுமா ?


ந‌ம்ம‌ எல்லாருக்கும் த‌ங்க‌ளுடைய‌ ஃபோட்டோக்க‌ளை அழ‌கு ப‌டுத்தி பார்க்க‌ வேண்டும் என்ற‌ எண்ண‌ம் இருக்கும்.  அந்த ஆசையை நிறைவேற்றவே இந்தத் தளம் .
                                      இத்த‌ள‌த்தில் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌த்தைத் தான் இங்கு காண்கிறீர்க‌ள்.
முத‌லில் உங்க‌ளுடைய‌ போட்டோவைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்க‌ள். அடுத்து த‌ள‌த்திற்குச் செல்லுங்க‌ள். உங்க‌ளுக்குப் பிடித்தமான‌ ஃபோட்டோ ஃப்ரேமைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்க‌ள். அடுத்து   Choose File க்ளிக் செய்யுங்க‌ள், கிடைக்கும் Browse ப‌குதியைக் க்ளிக் செய்து உங்க‌ள் போட்டோவை இணையுங்க‌ள்.
இப்போது உங்க‌ள் போட்டோ சுட‌ச் சுட‌ ரெடியாகிவிட்ட‌து. அதை உங்க‌ளுக்குப் பிடித்த‌ ஃபோல்ட‌ரில் ப‌திவு செய்து கொள்ளுங்க‌ள். இனி நீங்க‌ள் எந்த‌ வெப்சைட்டிலும் இப்ப‌ட‌த்தை இணைத்து க‌ருத்துக்க‌ளை வாங்க‌லாம்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக